salem எடப்பாடியில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நமது நிருபர் ஜூன் 21, 2019 எடப்பாடி பகுதியில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.